கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளதாக அவரின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தங்கலான்’ படத்துக்காக தாம் அதிகம் மெனக்கெட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டக்கெட் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். சால்ட் (43), டக்கெட் (32) அடுத்தடுத்து வெளியேற, இங்கிலாந்து அணி 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
லண்டன்: லீக் கிண்ணத்தின் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் அணி இப்பருவத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. Liverpool ...
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் திரு ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7ஆம் தேதி) முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களில் செல்லும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. பொறியியல் வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு வடக்கு-தெற்கு ...
சிங்க ப்பூரி ல் வெள்ளி விழா கண்ட அமைப்பு கவிமாலை. கடந்த 25 ஆண்டுகளாகக் கவிதை வளர்ச்சியில் பங்காற்றி வரும் கவிமாலை, ...
சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவரும் இந்தியக் குலவழி அமைப்பான KINDS Family என்ற கள்ளர்கள் குழுமம், ...
சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள காவல்துறையின் கடலோரக் காவற்படை பிரானி வட்டாரத் தளத்தில் இருந்து வடிந்த 23 டன் டீசல் எண்ணெய்யின் துளிகள் சுற்றுவட்டார கடல்நீரில் மிதந்தன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் கேஎல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, பத்துமலைக்கு அருகிலுள்ள இந்நிலையத்திற்குச் செல்ல ஏறத்தாழ அரை மணி நேரம் தேவைப்படுகிறது. தைப்பூசத்திற்காக கேடிஎம், ...
வாஷிங்டன்: காஸாவை கைப்பற்றுவோம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த யோசனையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவது ...
நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்ரவரி 6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைச் சிற்றுண்டியில் பல்லி ...